பிதுங்கும் தொப்பை.. எகிறும் முன்னழகு.. சூட்டை கிளப்பும் ஷாருக்கான் மகள் சஹானா..!

வானத்து தேவதையே பூமியில் இறங்கி வந்து விட்டாலோ என்று என்ன கூட்டிய அளவு தற்போது ஹிந்தியில் பலமான நடிகராக இருக்கக்கூடிய பெண்கள் விரும்பும் ஷாருக் கானின்  மகளின் [சஹானா கான்]  புகைப்படம் வெளிவந்து ரசிகர்களின் கண்களை அகல விரிய வைத்து விட்டது.

 பார்த்ததுமே நெஞ்சுக்குள் பக் என்று பத்தி கொள்ள கூடிய அளவு தனது அழகிய மேனியை எடுப்பாக காட்டி தரக்கூடிய புடவையை அணிந்து தாறுமாறாக கிளாமரில் ரசிகர்களை தவிக்க விட்டிருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளசுகளின் இதயத்தில் பதிவு ஆகிவிட்டது.

 எத்தனை விலை கொடுத்தாலும் இது போன்ற ஒரு அழகுப் பதுமையை காண முடியாது என்று இளசுகள் அனைத்தும் பேசிக் கொள்கிறது.

இமயம் முதல் குமரி வரை சஹானாவின் அழகை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். ஹாலிவுட் நடிகையை கூட ஓரம் கட்டும் அளவுக்கு பாலிவுட் நாயகனின் மகளா? என்று ஒவ்வொருவரும் கவித்துவமாக அவரைப் பற்றி புகழ் பாடி வருகிறார்கள்.

 ஷாருக் கானுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்ற விஷயம் அனைவருக்குமே தெரியும் இவரது மகன் ஆரியக்கான் போதைப் பொருள் வழக்கில் சிக்கி தவித்ததும் அதனை அடுத்து நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அதிக அளவு இவள் இவரின் மகளைப் பற்றி தெரிவதற்கு வாய்ப்பில்லை.

 எனினும் தற்போது கிடுகிடு என வளர்ந்திருக்கும் இவர் ஹீரோயினியை போல அவதாரம் தந்திருப்பதை பார்த்து  அசந்து விட்டார்கள். சஹானா கான் அமிதாப்பச்சனின் மகள் வழிப்பேரன் அகஸ்தியா நந்தா என்பவரை காதலித்து வருகிறார் என்பது இதன் கூடுதல் தகவலாகும்.

 இவரின் இந்த காதலுக்கு பெரியவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டு நிலையில் சஹானாவின் படு கவர்ச்சியான போட்டோக்கள் ஒவ்வொன்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தையே திக்கு முக்காட வைத்துவிட்டது.

இதை அடுத்து இணையத்தில் வைரலாகப் பரவி வரும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam