இந்த வயசுலையும் இப்படியா..? – இளம் நடிகைகள் தெறிக்க விட்ட நடிகை சுஹாசினி..!

பிரபல நடிகையும் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் மனைவியுமான சுகாசினி இளம் நடிகைகளை ஓரம் கட்டும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் 80களில் கதாநாயகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுகாசினி. இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகளாவார்.

இவர் சினிமா துறையில் தனக்கென நடிப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறார் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பல பரிமாணங்களில் தன்னுடைய திறமையை காட்டி தமிழ் திரையுலகில் தன்னுடைய இருப்பை நிரூபித்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பாலைவனச்சோலை சிந்து பைரவி உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு ஆதாரங்களாக இன்றும் இருக்கின்றன.

மேலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகை என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கும் இவர் கடந்த 1988ஆம் ஆண்டு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் மேடையில் பரதம் ஆடி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார் அம்மணி. இது ஒரு பக்கம் இருக்க இளம் நடிகைகளை சவால் விடுக்கும் வகையில் மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள் சுகாசினி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை சுகாசினியா இது..? என்று வாயை பிளந்து கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam