வாவ்..! பிக்பாஸ் சுஜா வருணியா இது..? – பஞ்சு முட்டாய் மாதிரி கும்முன்னு இருக்கங்களே..!

கடந்த 2002ஆம் ஆண்டு தமிழில் வெளியான பிளஸ் 2 என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை சுஜா வருணி. அதனை தொடர்ந்து இளசு புதுசு ரவுசு என்ற திரைப்படத்தில் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து வர்ணஜாலம், கஸ்தூரிமான், நாளை, வாத்தியார் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வந்த இவர் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன்மூலம் பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தார். பிரபல நடிகர் சிவாஜி தேவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நடிகை சுஜா தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயுமாய் இருக்கிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இடையில் திருமணம் குழந்தைகள் என சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை சுஜா வருணி தற்பொழுது தெலுங்கில் த்ரிஷ்யம் இரண்டாவது பாகத்தில் சரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தெலுங்கு என இவருக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது.

எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ரசிகர்களின் கவனத்தையும் சினிமா துறையினரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பஞ்சு மிட்டாய் நிறத்தில் உடை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், பஞ்சு மிட்டாய் மாதிரி இருக்கீங்க.. அப்டியே பிச்சு சாப்பிடலாம் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …