கவர்ச்சி உடையில் தெறிக்க விடும் நடிகை சுஜா வருணி..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

இந்திய தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், மாடல் அழகிகள் ,சாதாரண ஆட்கள் போன்றவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் டாப் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிடுவார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

குறிப்பாக சினிமாவில் அவர்ளுக்கு மளமளவென வாய்ப்புகள் கூட கிடைத்துவிடும். அந்த வகையில் தான் யார் என்று அடையாளமே தெரியாமல் இருந்து வந்த மாடல் அழகியான சுஜாவரணி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பேசப்பட்டார்.

அவர் ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பிக் பாஸ் தான் இவருக்கு ஒரு நல்ல பிளாட்பார்மாக இருந்தது என்று சொல்லலாம்.

குறிப்பாக இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

குணச்சித்திர நடிகையாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் சுஜாவரணி.

லோ பட்ஜெட் நடிகை சுஜா வருணி:

அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனம் ஆடுபவர் கவர்ச்சி ரோல்களில் நடிப்பவர் இப்படி கிடைத்த பட வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வந்தார்.

ஒரு சில படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் மிளகா , பென்சில் ,கிடாரி போன்ற திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மாடல் அழகியாக பல்வேறு விளம்பரங்களில் நடித்து ஆரம்பத்தில் அதன் மூலம் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வந்தார் சுஜாவரணி.

தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் வறுமையை இருந்து போக வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான கதாபாத்திரங்கள் என்றால் கூட முகம் சுளிக்காமல் நடித்துவிட்டு அதற்கான வருமானத்தை வாங்கி குடும்பத்தை பார்த்து வந்தார் சுஜாவருணி.

இவர் தந்தையை இழந்தவர் என்பதால் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் நெருக்கடியில் சுஜாவரணி தள்ளப்பட்டார்.

சிவாஜி குடும்பத்தின் மருமகள்:

இவர் இதனிடையே பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிவாஜி தேவ் நடிகர் திலகம் சிவாஜியின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை அவர் பெருமையாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது திறமையின் மூலமாகவே தங்களது வாழ்க்கை நகர்த்தி வருகிறார்கள்.

2000 காலகட்டத்தில் ஆரம்பத்திலேயே வர்ணஜாலம், மாயாவி, கஸ்தூரிமான், வாத்தியார், மதுரை வீரன், பள்ளிக்கூடம், பழனி ,இந்திரலோகத்தில் நா அழகப்பன், தங்கன், வைத்தீஸ்வரன், வசூல், சண்டை, தோழா, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தவர் சுஜாவரணி.

இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சிதான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு சுஜாவருணியின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றது.

அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்க தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனிடையே தனது கணவருடன் சேர்ந்து youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது தங்களுக்கு அன்றாட வாழ்க்கை குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

சுஜாவரணிக்கு ஒரு மகனும் இருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதாகும் சுஜாவருணி பார்ப்பதற்கு கொழுக் மொழுக் லுக்கில் நல்ல பப்லியான தோற்றத்தில் இருப்பார்.

சப்போர்ட் இல்லாத உடையில் செம கவர்ச்சி:

இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிட்டு இவரா அவர்? என முகம் சுளிக்க வைத்துள்ளார்.

சப்போர்ட் இல்லாத உடைகள் படுகிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு. இணயவாசிகளை திக்கு முக்காடு செய்திருக்கிறார்.

இந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் மெய் மறந்து விட்டார்கள். இதறகு தரமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version