மிதக்கும் கப்பல்.. தகிக்கும் கிளாமர்.. மோசமான கவர்ச்சி உடையில் சூடேற்றும் சுஜா வருணி..!

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பிரபலமான நடிகை சுஜா வருணி சின்னத்திரை கதாபாத்திரங்களை ஏற்று அதிக அளவு நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் முக்கிய படங்கள் சிலவற்றில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து திரை உலகை கலக்கியவர்.

நடிகை சுஜா வருணி..

சுஜாவருணியை பொறுத்த வரை 2010-ஆம் ஆண்டு வெளி வந்த மிளகாய் 2016 – ஆம் ஆண்டு வெளி வந்த பென்சில் அதே ஆண்டு வெளி வந்த கிடாரி போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதை அடுத்து இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் 2002-ஆம் ஆண்டு பிளஸ் 2 என்ற படத்தில் அறிமுகமான இவர் இளசு புதுசு ரவுசு என்ற படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து வர்ணஜாலம், மாயாவி, கஸ்தூரிமான், வாத்தியார், நாளை, மதுரை வீரன், பள்ளிக்கூடம், அம்முவாகிய நான், பழனி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தங்கம், வைத்தீஸ்வரன், வசூல், சண்டை, சிங்கக்குட்டி, தோழா, முனியாண்டி விலங்குகள் மூன்றாம் ஆண்டு, குசேலன், ஜெயம் கொண்டான், தெனாவெட்டு, ஐந்தாம் படை போன்ற படங்கள் சிறப்பாக நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் சில கன்னட படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் மேற்கூறிய சில படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து அனைவரது மத்தியிலும் தனக்கு என்று ஒரு பெயரை பெற்று விட்டார்.

மிதக்கும் கப்பலில் தகிக்கும் கிளாமர்..

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய சுஜா வருணி அண்மையில் வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்களை பார்த்து கத்தி கப்பல் கூட தரை தட்டி நின்றுவிடும் என்று சொல்லக்கூடிய வகையில் மிதக்கும் கப்பலில் தகிக்கும் கிளாமரை காட்டி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களை பார்ப்பதற்கு ஒரு நாள் பத்தாது என்று சொல்லி இருப்பதோடு வஞ்சகம் இல்லாமல் இவர் மேனி அழகை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை ஏக்கத்தில் தவிக்க விட்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அலைகளின் மத்தியில் அலைகள் அலை பாய்வது போல மனதில் அது போன்ற எண்ணங்களை அலைப்பாய விட்டதாய் சொல்லி இருக்கிறார்கள்.

மோசமான கவர்ச்சியில் சூடேற்றம் சுஜா..

மேலும் கால்களை நீட்டியவாறு படுத்துக்கொண்டு தந்திருக்கும் போது தொடையழகும் மேனி அழகும் அப்படியே வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கக் கூடிய ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு எவ்வளவு லைக் போட்டாலும் போதாது என்பதை ஜாடை மாடையாக சொல்லிவிட்டார்கள்.

புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்கு தான் இப்படி கொக்கி போட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரா? என்று கேட்டிருக்கக் கூடிய ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்க்கும் இளசுகள் அனைத்தும் பிளாட்டாகி விடுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version