“பீரியட்ஸ் நேரத்தில் இதுக்காக அவரு..” கூச்சமே இல்லாமல் கூறிய சுஜா வருணி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை சுஜா வருணி பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனம் ஆடக்கூடிய கவர்ச்சி நாயகியாகவும் திகழ்ந்தவர்.

மேலும் இவர் ஒரு சில படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்து அசத்தியவர். 2010ல் இவர் நடிப்பில் வெளி வந்த மிளகாய், 2016 இல் வெளி வந்த பென்சில் மற்றும் கிடாரி போன்ற படங்கள் இவர் பெயரை ரசிகர்களின் மனதில் பதிவு செய்தது.

நடிகை சுஜா வருணி..

தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பிளஸ் 2 என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2003 ஆம் ஆண்டு இளசு புதுசு ரவுசு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து வர்ணஜாலம் படத்தில் ஒரு பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டு ஆடிய இவர் மாயாவி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான ராஜிவ் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

பீரியட்ஸ் சமயத்துல..

அந்த வகையில் சமீபத்தில் சுஜா வருணி பீரியட் சமயத்தில் இவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை ஒரு டெமோவாக வீடியோவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் கூச்சமே இல்லாமல் எப்படி இந்த வீடியோவை வெளியிட்டாங்க என்று கேட்டிருக்கிறார்கள்.

பொதுவாகவே பீரியட் சமயத்தில் பெண்களுக்கு சற்று மன அழுத்தம் அதிகம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் ஆரோக்கிய சீர்கேடுகளும் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் அவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களின் மன நிலைக்கு ஏற்ப நடப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அந்த நாட்களுக்கு அவர்கள் பெண்களுக்கு உதவக் கூடிய வகையில் உறுதுணையாக இருந்தாலே பீரியட்ஸ் டைமில் பெண்கள் சிறப்பாக பீல் செய்வார்கள்.

கூச்சம் இல்லாம சொன்ன விஷயம்..

அந்த வகையில் நடிகை சுஜா வருணி சமீபத்தில் பீரியட்ஸ் முடிந்த பிறகு என்னுடைய கணவருக்கு இப்படித்தான் சிக்னல் கொடுப்பேன் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் தன்னுடன் ஒன்றாக இருப்பதற்காக என்னுடைய கணவர் காத்துக் கொண்டிருப்பார் என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறார் சுஜா வருணி.

இதனை அடுத்து இதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அழகான காதலர்கள், அன்பான கணவன், மனைவி என்று பல்வேறு விதமான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும் பொது வெளியில் இதனை பதிவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை ஒரு சிலர் எழுப்பி இருக்கிறார்கள்.

நீங்களும் அந்த சிக்னல் வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://www.instagram.com/p/C3J-_GGrjvX/ சென்று பார்க்கலாம்.

உண்மையில் சுஜா வருணி மற்றும் அவரது கணவர் எவ்வளவு அன்னியோன்யமாக இருந்தால் இது போன்ற ஒரு சிக்னலை அந்த சமயத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்பது இந்த வீடியோவை பார்த்தால் எளிதில் புரிந்துவிடும்.

இது போல பல கணவன்மார்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களும் அந்த பீரியட் காலகட்டத்தில் பெண்களுக்கு பக்க பலமாக இருப்பதன் மூலம் அவர்களின் வலி மட்டுமல்லாமல் மன அழுத்தமும் குறையும் எனக் கூறலாம்.

நீங்களும் முடிந்தால் உங்கள் வீட்டில் இது போல முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் பெண்கள் மனநிலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு இயற்கையால் ஏற்படக்கூடிய இது போன்ற நிகழ்வுகளை மூடி மறைத்து வாழ்வதை விட எதார்த்தத்தை சிறுவயதிலிருந்தே பாலின பேதம் இல்லாமல் புரிந்து கொள்ளும்படி சொல்லி வளர்ப்பதால் வருங்காலத்தில் இது போன்ற சிரமங்களை சரி செய்ய உதவிகரமாக இருக்கும்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam