பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சியில் சுஜாதா..! பெல்ட்டால் அடித்த கணவர்..! பலரும் அறியாத தகவல்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை சுஜாதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். 1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர். இதனை அடுத்து 1971-ஆம் ஆண்டில் மலையாள படத்தில் அறிமுகமான இவர் 1972-இல் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளி வந்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை சுஜாதா..

1974-ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர் கதை என்ற திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் மிக நெடிய பயணம் என்று சொல்லலாம். அந்த வகையில் 300-க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கலக்கியவர்.

இதனை அடுத்து இவர் சிவாஜி உடன் ஆபாசமாக நடித்த காரணத்தால் இது போன்ற காட்சிகளில் எப்படி கவர்ச்சியாக நடிப்பாரா? என்று இவரை இவரது கணவர் பெல்டால் அடித்த சம்பவமானது தற்போது இணையங்களில் பரவி வருகிறது.

இது பற்றிய விரிவான தகவல் பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கவர்ச்சி கரமாக நடித்த இவர் புனர் ஜென்மம் படத்தில் கூடுதல் கவர்ச்சியை காட்டி நடித்து இருந்தார்.

பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சியில்..

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இழுத்துப் போர்த்தி குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த நடிகை சுஜாதா இது என்று கேட்கக் கூடிய வகையில் ஆரம்ப காலங்களில் அவர் நடித்த மலையாள படங்கள் ஆபாசமாக இருந்தது என சொல்லலாம்.

மேலும் பாலசசந்தர் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் வேறு படங்களில் கவர்ச்சியாக நடிக்க கூடாது அத்துடன் புத்தகங்களுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுக்கக் கூடாது என்று பல்வேறு கண்டிஷங்களை போட்டுத்தான் சுஜாதாவை தன் படத்தில் நடிக்க வைத்தார்.

எனினும் இவர் சிவாஜியோடு நடித்த படத்தில் கவர்ச்சியாகவே நடித்திருந்தார். எனினும் திரையுலக வாழ்க்கை பிடிக்காததால் ஒருவரை காதலித்து திரையுலகை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தார்.

பெல்டால் அடித்த கணவர்..

திருமணத்திற்கு பிறகும் நடிக்கலாம் படத்தில் என்று சொன்ன அவரது காதல் கணவரின் அறிவுரைப்படி படத்தில் நடிக்க ஆரம்பித்த சுஜாதாவை அப்படி நடி, இப்படி நடி, என்று பல்வேறு கண்டிஷன்களை போட்டு வந்தார்.

திருமணம் செய்து கொண்ட ஜெயிக்கர் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர். இவரை எப்படி சுஜாதா காதலித்தார் என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

இதனை அடுத்து திரைப்படங்களில் அவர் நினைத்தது மாதிரி தான் நடிக்க வேண்டும் என்று கட்டளை போட்டு வந்த இவர் ஒரு கட்டத்தில் பெல்டால் சுஜாதாவை அடுத்து துன்புறுத்துவதை அவர் வீட்டில் இருந்த வக்கீல் ஒருவர் பார்த்து இருந்தார். இதை தொடர்ந்து அந்த வீட்டை காலி செய்து அங்கிருந்து சென்று விட்டார்கள்.

இந்நிலையில் கடைசி காலகட்டத்தில் கூட கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளான சுஜாதாவின் இறப்பிற்கு ஒன்று இரண்டு நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version