கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை சுஜிதா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா இவர் நடிகர்கள் ரஜினி அஜித் மாதவன் மம்முட்டி மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர்கள் உட்பட பல நடிகர்களுடன் பல நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டார். ஒரு பெண்ணின் கதை சீரியல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு மலையாளம் என 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் ஹீரோயின் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

ஆனால் கவர்ச்சியாக நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்ததால் இதற்கான படவாய்ப்புகள் கைவிட்டு போன ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தும் கூட இவருக்கு பட வாய்ப்புகள் வருவது நின்று போய் விட்டது அதன் பிறகு குடும்பப்பாங்கான துணை கதாபாத்திரங்கள் மற்றும் படத்திற்கு வலு சேர்க்க கூடிய முக்கியமான கதாபாத்திரங்கள் என சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகை சுஜிதா.

இடையில் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் தீவுகளுக்கு சென்ற போது அங்கே இறுக்கமான பேன்ட் மற்றும் ஈரமான மேலாடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது நம்முடைய தளத்தில் கூட அவற்றை நாம் பார்த்திருந்தோம் இந்நிலையில் நடிகர் விராட் கோலியின் மெழுகு பொம்மை உடன் நெருக்கமாக நின்றபடி இவர் வெளியேற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …