“செதுக்கி வச்ச சிலை.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – இளசுகளை வசியம் பண்ணும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

சுஜிதா :வயதானாலும் பார்ப்பதற்கு இளமையாகவே தோன்றும் அமைப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அதிலும் நடிகைகளுக்கு கிடைப்பது என்பது மிகவும் அதிசயமானது என்று கூறலாம். ஏனென்றால் சதாசர்வகாலமும் முகத்தில் மேக்கப் என அழகு சாதன பொருட்களை முகத்தில் அப்பிக்கொண்டு இருக்கும் நடிகை நடிகைகள் விரைவிலேயே மேக்கப் இல்லாமல் பார்க்கும்போது வயதான பெண் போல தோற்றம் அளிப்பார்கள்.

ஆனால் அதையும் தாண்டி சில நடிகைகள் வயதானாலும் இளமையாகவே காட்சி அளிப்பார்கள். அதில் முக்கியமானவர் நடிகை சுஜிதா தனுஷ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் மூர்த்தி என்பவருக்கு இந்த கதாபாத்திரத்துக்கு தனம் என்ற மனைவியாகவும் மூர்த்தியின் மூன்று தம்பிகளுக்கு அண்ணியாகவும் குடும்பத்தை வழி நடத்தக்கூடிய பாசமான ஒரு அண்ணியாக நடிகை சுஜிதா தனுஷ் நடித்து வருகின்றார்.

தென்னிந்திய மொழிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். தற்பொழுது பிஸியான நடிகையாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

நடிகை மட்டுமில்லாமல் விளம்பரப் படங்களை இயக்கும் இயக்குனராகவும் நடிகை சுஜிதா அறியப்படுகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான இரண்டு விளம்பரங்களின் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலானது.

நடிகை சுஜிதாவிற்குள் ஒரு இயக்குனர் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்நிலையில் புடவை சகிதமாக செதுக்கி வைத்த சிலை போல தோற்றமளிக்கும் சுஜிதா தனுஷின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …