ஒரிஜினல் நாட்டுகட்ட.. சும்மா வளைந்து நெழிந்து.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! – ஏங்கி தவிக்கும் இளசுகள்..!

ஒரு தலைமுறையை கடந்த பிறகும் கூட தற்போது இளம் தலைமுறையினரை ஹீரோயின்களுக்கும் அழகில் சவால் விட்டு வருகிறார் நடிகை சுஜிதா. பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. என அழகு தேவதையாக ரசிகர்களின் இதயத்தில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார் நடிகை சுஜிதா தனுஷ்.

90s கிட்ஸ்களின் விருப்பமான சீரியல் நடிகையாக இருந்த இவர் தற்போது 2k கிட்ஸ்களின் விருப்பமான சீரியல் நடிகையாகவும் இருக்கிறார். மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்திற்கும் வந்திருக்கிறார் நடிகை சுஜிதா தனுஷ்.

தன்னுடைய சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு இளம் நடிகைகளை கதற விட்டு கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா.  இன்றைய இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக தன்னுடைய அழகு கொஞ்சும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

அன்றாடம் புடவை சகிதமாக புடவை மற்றும் சுடிதார் சகிதமாகவே புகைப்படங்களை வெளியிடும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அடிக்கடி தனியாக போட்டோ ஷூட் நடத்திய புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். ஆனால் சாதாரணமாக புடவை மற்றும் சுடிதார் இதில் தோன்றினாலே அவ்வளவு அழகாக ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கிறது.

இவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யாத ரசிகர்களே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார் நடிகை சுஜிதா. அவ்வப்போது கேஷுவலான புகைப்படங்களை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வந்த இவர் தற்போது சுடிதார் சகிதமாக வெளியேற்றக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து அம்மணியின் அம்மணியை வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …