தொளதொள சட்டை.. டைட்டான பேண்ட்… இளசுகளை சூடேற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா தனுஷ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மிகவும் விருப்பமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தனுஷ்.

இவரை போல ஒரு மருமகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் மாமியார்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் நடிகை சுஜிதா தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இணையத்திலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருக்கிறார். குறிப்பாக இவருடைய அண்ணன் சூர்யா தான் இவர் சினிமாவிற்குள் நுழைய மிக முக்கிய காரணம் சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் கதை கேளு கதை கேளு என்ற யூடியூப் சேனல்-ஐயும் சொந்தமாக வைத்திருக்கிறார் நடிகை சுஜிதா.

தற்போது 40 வயதாகும் இவர் இப்பொழுதும் 25 வயது இளம் சிட்டு போல காட்சியளிக்கிறார். அதற்கேற்றார்போல அழகு மற்றும் உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

அதிக மேக்கப் இல்லாமல் அளவான மேக்கப் செய்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது இவருடைய பொழுதுபோக்கு. இந்நிலையில் தொளதொளவென்று இருக்கும் ஒரு சட்டை மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் என சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் நடிகை சுஜிதா தனுஷ்.

இதனை பார்த்த ரசிகர்கள் வயது கூடக்கூட உங்களுடைய அழகும் கூடிக்கொண்டே போகின்றது என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …