“செம்ம ஹாட்.. ஈரமான உடையில்..” – தொடையை காட்டி… கிக் ஏற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா.!

சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் தன்னுடைய பங்களிப்பை கொண்டிருக்கும் நடிகை சுஜிதா சமீபகாலமாக சீரியலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார் அம்மணி. சிறு வயதிலிருந்தே சினிமாவில் சீரியல் தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கும் இவர் நடிகர்கள் ரஜினி அஜீத் மாதவன் மம்முட்டி மோகன்லால் நாகார்ஜுனா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனிதன், நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலே, நடிகர் அஜித்குமாரின் வாலி.. உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் இவர் பள்ளிக்கூடம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தனுஷ் என்பவரை காதலித்து வந்த நடிகை சுஜிதா சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைகளை அந்த யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் ஈரமான உடையில் நின்ற படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam