“ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல..” – ஆளை மயக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இவர் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக முடிசூடா ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா என்று கூறலாம். இவர் வரக்கூடிய சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒன்றாக இருக்கின்றன.

தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ரசிகர்களின் கண்களுக்கு ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மங்களகரமாக இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கே என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த சுஜிதா அங்கே ஈரமான உடைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது குடும்ப பாங்காக அதுவும் மங்களகரமான முகத் தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு திவ்யதரிசனம் கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …