இன்னைக்கு இண்டர்நெட்டே குலுங்க போகுது.. மாடர்ன் உடையில் சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

சின்னத்திரை சீரியல்களில் தனது பக்குவமான நடிப்பால் பலரையும் கவர்ந்து ஈர்த்திருக்கும் நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..

நடிகை சுஜிதா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மேலும் சுஜிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்ததின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பாண்டியன் ஸ்டோரில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்ற சுஜிதா சமூக வலைதள பக்கங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர்.

மாடர்ன் உடையில் சூடேற்ற..

மேலும் சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூடு எடுத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் மாடர்ன் உடையில் அனைவரது மதியும் மயங்கக்கூடிய வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சரக்கு அடிக்காமலேயே உச்சகட்ட போதையை ஏற்றக்கூடிய வகையில் அவரது பார்வையும் சிரிப்பும் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் டைட்டான ஜீன்ஸ் பேண்டில் முன்னழகு எடுப்பாக தெரியக் கூடிய வகையில் கால்களை மேலேயும், கீழேயும், சரித்தும் வைத்து தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிவிட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ரசனையை அதிகரித்து இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.

இண்டர்நெட்டே குலுங்குது போங்க..

மேலும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து மாடனாக இருக்கின்ற புகைப்படம் பலரது மனதிலும் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாம்.

அந்த வகையில் இந்த ஒவ்வொரு புகைப்படங்களையும் ஆசையாக பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு மேலும் பல சீரியல் வாய்ப்புகள் வந்து சேர இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உதவி செய்யும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதால் பாண்டியன் ஸ்டோர் சுஜிதா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version