பால் பணியாரம்.. செம்ம ஹாட்.. இளசுகளை கிறங்க வைத்த சீரியல் நடிகை சுஜிதா..!

நடிகை சுஜிதா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பால் பணியாரம் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தூர்தர்ஷன் காலத்திலிருந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகை சுஜிதா.

சமீபத்தில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் சீரியல் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஒட்டுமொத்த கதையை தாங்கி செல்லக் கூடிய கதாபாத்திரமாக இவருடைய கதாபாத்திரம் இடம் பெற்று இருந்தது இது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலமாக இருக்கும் நடிகை சுஜிதா இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது தன்னுடைய பண்ணை வீட்டிற்கு செல்வது என பிஸியாக இருக்கிறார்.

அப்படி செல்லும் இடங்களில் எல்லாம் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளை புகைப்படம் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

மட்டுமில்லாமல் அவ்வப்போது போட்டோ சூட்டுகளை கடத்தி அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் நெஞ்சில் சூடு வைப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆன உடையில் வெளியீட்டு விழா புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து அகடான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version