முழுசா நனைஞ்சுட்டிங்களா..? முக்காடு போட்டு CWK – 5 பங்கம் பண்ணிய விஜே பிரியங்கா..

விஜய் டிவியில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை பல்வேறு தொகுப்பாளினிகள் தொகுத்து வழங்கும் நிகழ்வுகள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் விஜே பிரியங்கா அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்கிறார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை சினிமா நடிகைகளுக்கு இருப்பது போல உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர் 2016 – ஆம் ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளனிக்கான ஆனந்த விகடன் சினிமா விருதை பெற்றவர்.

வி ஜே பிரியங்கா..

சூப்பர் சிங்கர் சீனியர், சூப்பர் சிங்கர், தி வால், ஸ்டார்ட் மியூசிக், ஒன்லி பெல்லி, சூரிய வணக்கம், அழகிய பெண்ணே, ஜோடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்துக் கொண்ட விஜே பிரியங்கா ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் மற்றும் விஜய் டிவி போன்றவற்றில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

இவருக்கு 2017-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் விருதுகளில் அந்த ஆண்டுக்கான சிறந்த பெண் தொகுப்பாளிக்கான விருதை பெற்றவர். 2018 ஆம் ஆண்டில் கலாட்டா நட்சத்திர டிவி திரைப்பட விருதுகளில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சிறந்த பெண் தொகுபாளினிக்கான விருதை வென்று அசத்தியவர்.

விஜே பிரியங்கா தனக்காக ஒரு youtube சேனலையும் வெற்றிகரமாக நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றவர்.

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இவர் அங்கு இருக்கும் சென்யிட் அந்தோணி பள்ளியில் இடைநிலை படிப்பை முடித்த பின் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டப் படிப்பை படித்திருக்கிறார். இதனை அடுத்து தனது நீண்ட நாள் காதலரான பிரவீன் குமாரை 2016-இல் திருமணம் செய்து கொண்டு தற்போது தனது அம்மா வீட்டில் தனித்து வசித்து வருகிறார்.

முக்காடு போட்ட விஜே பிரியங்கா..

தற்போது விஜே பிரியங்கா குக் வித் கோமாளி ஐந்தில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். இன்றைய எபிசோடில் ஆரம்பம் முதலில் புகழ் மற்றும் பிரியங்கா இடையில் சண்டை நடப்பது போல காட்டி இருந்தார்கள்.

இந்த சண்டையைப் பார்த்த அனைவரும் இது உண்மையான சண்டையா? அல்லது இயக்குனர் ஸ்கிரிப்ட் கொடுத்து அதை அவர்கள் இருவரும் அது போல நடித்து சண்டை போடுகிறார்கள் என்ற வாக்குவாதம் இணையதள வாசிகள் மத்தியில் படு வேகமாக நடைபெற்றது.

அது மட்டுமல்லாமல் தனது கோமாளியை மாற்றிவிட்ட புகழ் மீது விஜே பிரியங்கா கோபமாக பேசி இருக்கிறார். புகழ் இதுவரை செக் அப் தி விக் ஒருமுறை கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

இந்த சமையல் நிகழ்ச்சியில் அனைவரும் சமையலை செய்து முடித்த பிறகு நடுவர்கள் ருசித்து பார்த்து யாருடைய சமையல் பட்டையை கிளப்பியுள்ளது என ரிசல்ட் சொல்லுவார்கள். இதில் வி டி வி கணேஷ் டேஞ்சர் ஜோனுக்கு செல்கிறார் என நடுவர்கள் அறிவித்ததை அடுத்து செக் அப் தி வீக் டைட்டில் சுஜாதா அல்லது திவ்யா துரைசாமி ஆகியோர் இருவரில் ஒருவருக்கு வழங்கப்படும் என அறிவித்தார்கள்.

CWK – 5 பங்கம் பண்ணிய விஜே பிரியங்கா..

இதனை கேள்விப்பட்டு விஜே பிரியங்கா சவால் விட்டதாக ஜெயிப்பது போல் புகழ் மற்றும் சுஜிதா ஜோடிக்கு தான் செக்கப் ஆப் தி வீக் டைட்டில் கொடுக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜே பிரியங்கா வேறு வழியில்லாமல் அப்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் விஜே பிரியங்கா தலையில் முக்காடு போட்டுக் கொண்ட விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் அக்கா முழுசா நினச்சிட்டிங்களா? இப்படி முக்காடு போட்டு இருக்கீங்க.. என்று பங்கமாக கலாய்த்து தள்ளி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தெறிக்க விட்டுவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விஜே பிரியங்கா முக்காடு போட்ட விஷயத்தை முழுமூச்சாக அனைவரோடும் பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version