“குனிஞ்சு காட்டுறேன்.. நல்லா இருக்கா..” – பாத்து சொல்லுங்க..! – ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் சுஜிதா..!

புடவை சகிதமாக தன்னுடைய அழகை கேமராவில் பதிவு செய்து விதவிதமான ஆங்கிலத்தில் போஸ் கொடுத்து எது நல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க என்று கேட்பது போல நடிகை சுஜிதா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் கதாநாயகியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தூர்தர்ஷன் காலத்தில் இருந்தே சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

சில திரைப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுப்பு தெரிவித்ததால் இவருக்கான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி குதிரையாக இருந்தாலும் கூட குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார்.

சமீபகாலமாக மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டோம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அந்த வகையில், சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே டீசர்ட் ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்ட நிலையில் புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கிறங்கிப் போய் கிடக்கின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam