என்ன வளைவு.. என்ன நெழிவு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சுஜிதா.. வர்ணிக்கும் இளசுகள்..!

தமிழ் சின்னத்திரையில் வெகு காலங்களாகவே சீரியல்களில் நடித்து வரும் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுஜிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் டிவி சீரியல்களில் பிரபலமான நடிகையாக சுஜிதா இருந்து வருகிறார்.

இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். அவரது பூர்வீகம் கேரளா என்று கூறப்படுகிறது. கிட்டதட்ட 40 வயதை கடந்த பிறகும் கூட இவர் இன்னமும் சின்னத்திரை உலகில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 1998லேயே சுஜிதா சின்னத்திரைக்கு அறிமுகமாகிவிட்டார்.

தூர்தர்ஷனில் அறிமுகம்:

முதன் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார் சுஜிதா. அதனைத் தொடர்ந்து ராஜ் டிவியில் கங்கா யமுனா சரஸ்வதி என்கிற சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியல் அப்பொழுது வெகுவாக பேசப்பட்ட சீரியலாக இருந்தது. தொடர்ந்து 2000 களில் உறவுகள் என்கிற விஜய் டிவி சீரியலில் நடித்தார் சுஜிதா. இந்த காலகட்டங்களில் சுஜிதாவுடன் நடித்த நடிகைகள் பலரும் இப்பொழுதும் நடித்துக் கொண்டிருக்கிறனர்.

ஆனால் அவர்கள் யாரும் இவரை போல முக்கிய கதாபாத்திரத்தில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இவர் இப்பொழுதும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா டிவியில் முதன் முதலாக மலையாள சீரியல் ஒன்றில் 2001 ஆம் ஆண்டு நடித்தார்.

எல்லா மொழியிலும் வரவேற்பு:

அந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக மலையாளத்திலும் இவருக்கு நிறைய நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. மிக தாமதமாக 2004 ஆம் ஆண்டுதான் தெலுங்கில் முதன்முதலாக சௌந்தர்யா என்கிற சீரியலில் நடித்தார் சுஜிதா.

அந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார் சுஜிதா. சமீப காலமாக தமிழில் கௌரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார் சுஜிதா.

இது இல்லாமல் நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுகிறார் நிறைய டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார் சுஜிதா. தமிழில் இதுவரை 20க்கும் அதிகமான திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் இந்த நிலையில் தற்சமயம் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 முக்கிய போட்டியாளராகவும் இருந்து வருகிறார் சுஜிதா.

40 வயதை கடந்த பிறகும் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இளமையான தோற்றத்தை கொடுப்பதால் அதிக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version