அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..! தீயாய் பரவிய தகவல் குறித்து மௌனம் கலைத்த நடிகை..!

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சுகன்யா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

கார்த்தி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ் திரை உலகுக்கு பாரதிராஜாவால் சுகன்யா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை சுகன்யா..

நடிகை சுகன்யா ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய திரை உலகில் பணியாற்றி வருகிறார் இவர் திரையுடகிக்கு வருவதற்கு முன்பே பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர் திருமதி பழனிசாமி செந்தமிழ் பாட்டு உறுதிமொழி சின்ன மாப்பிள்ளை சின்ன ஜமீன் வால்டர் வெற்றிவேல் உடன்பிறப்பு மகாநதி கேப்டன் டூயட் இந்தியன் சேனாதிபதி மகாபிரபு ஞானப்பழம் போன்ற படங்கள் இவரது பெயர் சொல்லக் கூடிய வகையில் இவரது நடிப்புத்திறனை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த சரத்குமார் சத்யராஜ் ரகுமான் கமலஹாசன் விஜயகாந்த் பிரபு கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.

அமைச்சர் அரவணைப்பில் நடிகை..

சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து சட்டபூர்வமாக விவாகரத்து செய்து விட்டார்.

90களில் பிரபல நடிகையாக இருந்த இவர் விவாகரத்துக்கு பின்னர் பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவிலிருந்து பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதர் கூறியிருக்கிறார்.

இந்த பேச்சுக்கு பதில் அளிக்கக் கூடிய வகையில் சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்றில் நடிகை சுகன்யா தேசிய பேச்சு எந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

அந்த பேட்டியின் போது ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் அப்ளை செய்தேன். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு தான் எனக்கு விவாகரத்தை கிடைத்தது.

இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட சில வேண்டும் என்றே வேண்டாத செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று மனது உருகும்படி பேசி இருக்கிற பேச்சு இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

மௌனம் கலைத்து பேசிய சுகன்யா..

இதனை அடுத்து எத்தனை காலம் மௌனமாக இருந்த நடிகை சுகன்யா தற்போது அரசியல்வாதியோடு தனக்கு எந்த உறவும் இல்லை வீண் வதந்திகளை இனியாவது பரப்ப வேண்டாம் என்ற எண்ணத்தில் பேசிய பேட்டியானது தற்போது வைரல் ஆகிவிட்டது.

முன்னாள் அமைச்சர் ஒருவரின் அரவணைப்பில் இருந்தார் நடிகை சுகன்யா என்று பொதுவெளியில் தகவல்கள் தீயாக பரவிக் கிடந்தன இந்நிலையில் இதுகுறித்து மௌனம் களைத்து இருக்கிறார் நடிகை சுகன்யா. 

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் சுகன்யா பேசிய பேச்சைக் கேட்டு இனியாவது ஆதாரம் இல்லாமல் இது போன்ற வதந்திகளை பரப்புவதை பயில்வான் தவிப்பது நல்லது என்று சொல்லி வருகிறார்கள்.

இதனை புரிந்து கொண்டு பதில் செயல்படுவாரா இல்லை வழக்கம் போல ஆதாரம் இல்லாத விஷயத்தை ஊதி பெருசாக்கக்கூடிய வகையில் செய்திகளை வெளியிட்டு இணையங்களை திணறடிப்பாரா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version