அடிக்கிற வெயிலில் சுனைனா செய்த வேலையை பாருங்க உறைஞ்சு போயிடுவீங்க..?

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகை சுனைனா 1989 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நாக்பூரில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரிலேயே முடித்த இவர் வர்த்தகத்தில் இளங்கலை படிப்பினை படிக்க கல்லூரியில் சேர்ந்து சிறப்பாக படித்தவர்.

இதையும் படிங்க: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!

இதை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை சுனைனா..

அந்த வகையில் இவரது தமிழ் திரையுலக வாழ்க்கையானது 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் நகுலோடு இணைந்து நடித்து அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தில் இடம் பிடித்த நாக்கு மூக்கா என்ற பாடல் தமிழகம் எங்கும் பாடக்கூடிய பாடலாகவும் பட்டி தொட்டி எங்கும் வரவேற்றைப் பெற்ற பாடலாகவும் மாறியதை அடுத்து இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

இதனை அடுத்து தமிழில் வம்சம், மாசிலாமணி, சில்லு கருப்பட்டி, திருத்தணி, நீர்ப்பறவை, கதிர்வேலன், தெனாலிராமன், வன்மம் போன்ற படங்களில் நடித்து அசத்திய இவர் சில வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்பவாவது instagram-ல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து விடுவார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

வெயிலுக்கு ஏத்த ஐஸ் பாத்..

சுனைனா திரைப்பட வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காக சற்று கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க முற்பட்டிருக்கும் இவர் படுக்கையறை காட்சிகள் மட்டும் இன்றி லிப் லாக் காட்சிகளிலும் தற்போது நடித்து வருகிறார். குறிப்பாக இது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்து வைரலானது.

இந்நிலையில் தற்போது சுனைனா ஒரு பாத் டப் முழுவதும் ஐஸ்கட்டிகளை நிரப்பி அதில் இறங்கி குளித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையங்களில் வெளி வந்து கடுமையான சூட்டினை இவர் இப்படித் தான் விரட்டி வருகிறாரா? அடிக்கிற வெயிலில் சுனைனா செய்த வேலை படு ஜோராக உள்ளது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

துடிக்கும் இளசுகள்..

அத்தோடு இவரது புகைப்படத்தை பார்த்து உரைந்து இருக்கக்கூடிய ரசிகர்கள் அனைவரும் இப்படி எல்லாம் குளியல் எடுப்பார்களா? என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

எனவே தற்போது சுனைனா போட்டு இருக்கும் இந்த ஐஸ் பார் குளியல் பலர் மத்தியிலும் பேசும் பொருளாகி விட்டதோடு இணையத்தில் வைரலாக மாறி உள்ளது. நீங்களும் வெய்யலுக்கு இது போல ஐஸ் பாத் எடுக்க விரும்புகிறீர்களா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த புகைப்படம் உள்ளதாக கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: விஜயகுமாரின் முதல் மனைவி பற்றி வெளியான தகவல்.. போலீசில் நடிகர் அருண் விஜய் புகார்..

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் எப்படி இப்படி ஐஸ் கியூப் நிறைந்திருக்கும் தொட்டியில் மூங்கி கண்களை மூடி தியானம் செய்வார் என்று ஆச்சரியப்பட கூடிய அளவு இந்த குளியல் உள்ளது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version