திமிரும் முன்னழகு.. அது தெரிய நச் போஸ் கொடுத்து தூக்கத்தை கெடுத்த நடிகை சுனைனா..!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தவர் நடிகை சுனைனா. இவரது முழுப் பெயர் கிடையாது சுனைனா கிடையாது. இவருடைய உண்மையான பெயர் சுனைனா ஹெல்லா என்பதாகும்.

தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் நடிகை சுனைனா.

இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. எனவே நடிகை சுனைனா வின் பிரபலம் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை சுனைனா நான்கு வெப்சீரிஸ் களிலும் நடித்து இருக்கிறார். நடிகை ஒரு மற்றும் மாடல் அழகியாக வலம் வரும் இவர் சமீபகாலமாக தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை பகிர துவங்கியிருக்கிறார்.

இந்நிலையில் அவருடைய புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சுனைனாவா இது..? என்று ஷாக்காகி கிடைக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …