நாக்கு மூக்க, உனக்கென நான் எனக்கென நீ போன்ற படங்களால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த சூப்பர் ஹீரோயின் சுனைனாவை யாரும் எப்போதும் மறக்கவே முடியாது. பட்டி தொட்டி எங்கும் பரவசத்தை ஏற்படுத்திய பாடல்களால் திணற வைத்த காதலின் விழுந்தேன் படத்தில் நடிகை சுனைனா அறிமுகமானார்.
இவர் நடிகர் நகுளுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் கெமிஸ்ட்ரியில் வேளை செய்தது என்று கூறலாம்.இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவிய வேளையில் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடிக்க ஆரம்பித்தனர்.
அதில் குறிப்பாக மாசிலாமணியை கூறலாம். இந்தப் படம் ஓரளவு ஓடிய பின்பு சுனைனா அடுத்த படத்தை நகுளுடன் இணைந்து நடிக்கவில்லை.
இதன் பிறகு இவர் சில்லு கருப்பட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த 2019 ஆம் வருடம் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
இதனை அடுத்து இவர் வெப் சீரியல்களில் ஆர்வம் காட்டியதால் அதில் தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை பெற்று வருகிறார். எப்போதாவது ஒருமுறை இவர் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை அப்லோடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இவர் புடவை அணிந்த தேவதை போல இருக்கும் சில புகைப்படங்களை தீயாய் பரவ விட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உங்கள் இடுப்புக்கு ஒரு இன்சூரன்ஸ் செஞ்சு வச்சுக்கோங்க என்று நக்கலாக கமாண்ட் அடித்திருக்கிறார்கள்.
ஜன்னல் ஓரம் கருப்பு புடவையில் மிகவும் கிளாமரான லுக்கிங் இவர் அமர்ந்தும் நின்றும் கைகளை கன்னத்தில் வைத்து கொடுத்திருக்கின்ற ஒவ்வொரு போஸ்சும் பக்கா என்று கூறலாம்.
ஜன்னல் ஓரம் யார் வரவை எதிர்பார்த்து இவர் இப்படி அமர்ந்திருக்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.இந்த அழகுக்கு ஈடு இணையாக எதுவுமே உலகில் இல்லை என்று சிலர் திட்டியும் வருகிறார்கள் இதனை அடுத்து இவர் கேட்காமலேயே இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.