சுந்தர்.சி முதலில் காதலித்த நடிகை யாரு தெரியுமா..? கோரமாக இறந்த கொடுமை..!

ஜனரஞ்சகமான காமெடி படங்களை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர்.சி கில்லாடி. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கக்கூடியவர். தமிழில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினி முதல் தல அஜித் வரை பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார்.

காலத்திற்கு தகுந்தது போல ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப கமர்சியல் படங்களைத் தந்து தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்ட, இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தார். பின்னர் முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவர் இயக்கத்தில் வெளி வந்த உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றதோடு வசூலையும் தந்து இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகளை மிக நேர்த்தியான முறையில் உருவாக்கி இருப்பார். இன்று இந்த படத்தை பார்க்கும் போதும் நம்மை அறியாமல் சிரிப்பு வந்து வயிறு வலித்து விடும்.

இவர் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் தனது காதலை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுவும் இவர் காதலித்தது ஒரு நடிகை என்றும் அந்த காதல் ஒரு தலை காதலாக இருந்ததும் என்று கூறி ரசிகர்களை ஷாக்கிங்கில் ஆழ்த்தினார்.

அந்த அதிர்ஷ்டசாலியான நடிகை யார் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் நடத்திய வேளையில், விடை தெரியாமல் விழித்தார்கள். இதற்கான விடையையும் இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.  ஒரு அழகிய நடிகையை  காதலித்தார் அல்லவா? அந்த நடிகை சௌந்தர்யா தான்.மேலும் சௌந்தர்யாவை தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவோடு காத்திருந்தாராம்.

ஒரு வேளை நடிகை குஷ்புவை  திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நடிகை சௌந்தர்யா வைத்தான் திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்று கூறியதோடு இந்த காதல் பற்றி நான் குஷ்பு விடமே பலமுறை கூறியிருக்கிறேன் என்று வெள்ளந்தித்தனமாக பேசியதை பலரும் ரசித்திருக்கிறார்கள்.

ஒருவேளை நடிகை சௌந்தர்யா இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்திருந்தால் கோரமான விமான விபத்தில் நாம் அவரை இழந்திருக்க வேண்டாம் அல்லவா?..

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam