அப்போது என்னோட ஒரு பக்க மார்பு முழுசா தெரிஞ்சது. ஆனால்.. சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்…!

டிக் டாக் செயலியின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த கேப்ரில்லா இன்று உச்சம் அடைந்த சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அத்தோடு சின்ன திரையில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக விளங்குகிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

சினிமாவில் நடிப்பவர்கள் நல்ல முகலட்சணத்துடன் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற நியதி தொன்று தொட்டு இருந்து வருகிறது.

எனினும் இதே கதை தான் சின்னத்திரை சீரியல்களில் இருக்கும் என்று தெரிந்தே டஸ்கி ஸ்கின் டோன் உடன் இருந்த கேப்ரில்லா சின்னத்திரையில் தனக்கு என்று ஒரு இடத்தை தற்போது பிடித்து நிற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சுந்தரி கேப்ரில்லா..

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்க கூடிய கேப்ரில்லா 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் டிடி அக்காவை போல சிரித்து அனலவரது கவனத்தையும் ஈர்த்த இவர் TikTok வீடியோவை போட்டு அதில் பொள்ளாச்சி விவகாரத்தை பேசி பிரபலமானார். இந்த வீடியோ பட்டி தொட்டு எங்கும் வைரலானது.

அப்போ என்னோட ஒரு பக்கம் மார்பு..

இதனை அடுத்து நயன்தாரா நடிப்பில் வெளி வந்த ஐரா படத்தில் நடித்திருக்க கூடிய இவர் வெள்ளித்திரையில் அதிகளவு கான்சென்ட்ரேஷன் செய்யாமல் சின்ன திரையில் செய்து வருகிறார்.

மேலும் அண்மை பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பற்றி பேசி இருக்கிறார். அதில் ஷூட்டிங் ஒன்றில் அவர் கைகளை உயர்த்தி கைகளை தட்ட வேண்டிய காட்சியை படப்பதிவு செய்ய வேண்டி இருந்தது.

அந்த காட்சியை படப்பிடிப்பு செய்யும் போது அந்த சீனில் என்னுடைய ஒரு பக்க மார்பு முழுசா தெரியக்கூடிய வகையில் இருந்தது. இந்த போட்டோவை எடுத்து பல்வேறு வகைகளில் மாற்றி வெளியிட்டதை அடுத்து எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது.

இதை சொல்ல நான் தயங்கவில்லை. அந்த சீனில் என்னுடைய ஒரு பக்கம் மார்பு முழுசா தெரிந்ததை அடுத்து தேவையில்லாத கமெண்ட்கள் மற்றும் அதை மாற்றி பல்வேறு வகையான புகைப்படங்களாக வெளியிட்டு மன வருத்தத்தை தந்ததை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

முழுசா தெரிஞ்சது..

இந்த விஷயம் தான் தற்போது இணையங்களில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லாவின் ஓபன் டாக் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இதனை அடுத்து இவர் இவரது காதலன் ஆகாஷ் இடம் இது பற்றி சொன்ன போது அதைப்பற்றி தனது காதலன் எதையுமே கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறான்.

இது தான் பிரச்சனையா இது போல் பலரும் பலவிதங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பிரச்சனையாக நீ எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சிம்பிளாக பேசி முடித்து விட்டார்.

மேலும் நான் இன்று வரை எனக்கு வரக்கூடிய நெகட்டிவ் கமெண்ட்களை பார்த்து பயந்தது கிடையாது. மேலும் என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் நான் அடையக்கூடிய உச்சங்களை நோக்கித்தான் பயணப்பட்டு வருகிறேன். எப்போதும் மனம் உடைந்து நின்று விடுவதில்லை என்று கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version