சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை அனுபவித்து வருகிறார்கள்.
சீரியல் நடிகைகளின் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை:
இதனை அவர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்தவகையில் தற்போது முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும்….
இதையும் படியுங்கள்: கிளாமரா நடிச்சப்போ என் பின்னாடி அப்படி பண்ணாங்க.. மும்தாஜ் ஓப்பன் டாக்..
தங்களது ரியல் வாழ்க்கையில் பல விதமாக கஷ்டங்களை அனுபவித்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
சீரியலில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ஜாடிக்கு ஏத்த மூடி.. துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை.. யாருன்னு பாருங்க..
இதை தைரியமான சில நடிகைகள் நேர்காணல்களில் வெளிப்படையாக பேசிவிடுகின்றனர். நடிகைகள் தங்களது தொழிலில் நடக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து மனம் திறந்து பேசி…
சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு திரைக்கு பின்னால் இவ்வளவு கஷ்டம் உள்ளதா? என மக்கள் வியந்துப்போகிறார்கள்.
நடிகை ரிஹானா அதிர்ச்சி பேட்டி:
அப்படித்தான் பிரபல சீரியல் நடிகை ரிஹானா தமிழில் சுந்தரி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி கொண்டு பேசிய இவர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் பழக்கம் குறித்து பேசினார். பட வாய்ப்புக்காக என்னையும் பல படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..
உள்ள விட்டுட்டு.. உறு*** கழுவிட்டு போயிட்டே இருப்பான்
ஆண்களுக்கு இதில் ஒரு பிரச்சனையும் கிடையாது உள்ள விட்டுட்டு அவன் உறுப்பை கழுவிட்டு போயிட்டே இருப்பான்.
ஆனால், நடிகைகளுக்கு தான் இங்கே பிரச்சனை.. ஏதேனும் தவறாக நடந்து கர்ப்பமாகிவிட்டால் வயிற்றை தள்ளிக்கிட்டு நிக்க போறது நடிகை தான்.
இப்படி பல பிரச்சினைகள் இருக்கின்றது.. என நடிகை ரிஹானா ஓப்பனாக பேசியுள்ளார். இவருடைய அந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டிவியின் ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரிஹானா தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் சின்னத்திரையில் தைரியமான பெண் என் அடையாளத்தை பெற்றுள்ளார். ரிஹானா தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. .