“அது அப்பட்டமா தெரியுது..” படு மோசமான கவர்ச்சியில் சுந்தரி..! அடுத்த சில நிமிடங்களில் நடந்த கூத்து..!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலை பக்கங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ்.

இணைய பக்கங்களிலேயே இவருடைய வீடியோக்களை வெளியிட்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இணைய பக்கங்களில் பிரபலமாகும் போது அடக்க ஒடுக்கமாக இருந்த நடிகை கேப்ரில்லா சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு கவர்ச்சி குதிரையாக மாறினார்.

இணையப் பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவேற்றி வந்தார்.

உண்மை என்னவென்றால் ஆரம்பம் முதலே இப்படியான மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

ஆனால் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருடைய மாடலிங் படங்கள் வெளியே தெரிய ஆரம்பித்தது என்பது தான் உண்மை.

அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் எந்த விஷயமாக இருந்தாலும் பயப்படாமல் துணிச்சலாக பேசக்கூடிய ஒரு பெண் என்ற அறியப்படுகிறார்.

அதே சமயம் பேட்டி கொடுக்கும் பொழுது எந்த ஒழிவு மறைவு இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக பேசுகிறார். கள்ளம் கபடம் அற்ற பெண் என்று ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டவர் நடிகை கேப்ரில்லா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு வெறித்தனமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படங்களில் அவருடைய உண்மையான அழகு அப்பட்டமாக தெரிகிறது. கவர்ச்சியாக தோன்றுவதற்கு நிறமோ.. உடல் எடையோ ஒரு தடையாக இருக்க முடியாது.. என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் கேப்ரில்லா என்று கருத்துக்களை பதிவு செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version