சினிமாவில் அப்பட்டமாக உடம்பில் ஆடையின்றி நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகைகள் சிலர் உண்டு. அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் சன்னி லியோன்.
அதே போல், ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, பல நிர்வாண காட்சிகளில் வெளிப்படையாக இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதே போல், தமிழ் நடிகை அமலாபால், ஆடை என்ற படத்தில் சில காட்சிகளில் உடம்பில் துணியின்றி நடித்ததை அவரே ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
சில காட்சிகளில் ஆண்கள் ஜட்டியுடன் நடிக்க கூட தயங்கும் இன்றைய காலகட்டத்தில், கேமரா முன் உடம்பில் ஒட்டுத்துணியின்றி நடிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். மற்றவர் குறித்த எந்த அக்கறையுமற்ற மன தைரியம் வேண்டும்.
சன்னி லியோன்
அந்த வகையில் ராதிகா ஆப்தே, அமலாபால் போன்ற சில நடிகைகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் சன்னிலியோன். அதுமட்டுமல்ல, இவர் நடித்த பல முழுநீள ஆபாச படங்கள் வெளியானதும், பின்னர் அவை அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் இருக்கின்றன.
சன்னி லியோன் ஒரு பாலிவுட் நடிகை. கரெஞ்சித் கவுர் வோரா என்பதுதான் இவரது உண்மையான பெயர். சினிமாவில் நடிப்பதற்காக சன்னி லியோன் என என பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
பல ஆபாச படங்களில்
இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல, பல ஆபாச படங்களில் உடலில் ஆடையின்றி நடித்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ம் ஆண்டில் தி கேர்ள் நெக்ஸ்ட் டோர் என்ற ஆங்கில படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். தொடர்ந்து 2008ல் பைரேட்ஸ் பிளட்ஸ், 2010ம் ஆண்டில் தி வெர்ஜினட்டி ஹிட் என்ற ஆங்கில படங்களில் நடித்தார்.
இதையும் படியுங்கள்: “தொலைக்காட்சி திரைமறைவில் இது தான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்” – நடிகை தீபா அதிர்ச்சி தகவல்
இந்தி படங்களில்
கடந்த 2012ம் ஆண்டில் ஜிசம் 2 என்ற இந்தி படத்தில் நடித்தார். ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ் 2, டின்னா அண்ட் லோலோ போன்ற இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருக்கிறார்.
ஓ மை கோஸ்ட்
தமிழில் வடகறி படத்தில் சிறப்பு தோற்றத்தில், கடந்தாண்டில் ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் சன்னி லியோன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காமெடி நடிகர்கள் சதீஷ், யோகிபாபு போன்றவர்களும் நடித்திருந்தனர்.
தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, தொகுப்பாளராக, பங்கேற்பாளராக பலமுறை பங்கேற்றவர். சன்னி லியோன் ஆபாச தளம் நடத்தியதற்காக கடுமையாக எதிர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலர்ஸ் டிவியில், 2011ம் ஆண்டில் இந்தியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5ல் சன்னிலியோன் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: “காரில் கால்களை தூக்கிட்டு இதை பண்றது ஒரு விதமான Vibe..” நிவேதா பெத்துராஜை விளாசும் ரசிகர்கள்..!
தொடைகளை
இப்போது சன்னிலியோன் இருக்கும் ஒர வீடியோ வைரலாகி வருகிறது. நீளமான ஒரு பனியனும், ஜட்டியும் அணிந்தபடி சேர் ஒன்றில் சன்னி லியோன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே டவுசர் பனியன் அணிந்து, தலையில் தொப்பி அணிந்திருக்கும் மேக்கப் மேன், கால்களை தொடைகளை பிரஷ்ஷால் துடைத்து, துடைத்து ஏதோ தடவி விடுகிறார்.
செங்குத்தாக
காலை தூக்குமாறு அவர் கூற, செங்குத்தாக அவர் காலை திடீரெ உயர்த்துகிறார். அதை பார்த்து மேக்கப் மேன் திடீரென அதிர்ச்சியாகி பின் சிரித்தபடி காலின் பின்புறமும் அந்த பிரஷ்ஷால் தடவுகிறார்.
அதை பார்த்து சன்னிலியோன் சத்தமாக சிரிக்க, அவரை பார்த்து அந்த மேக்கப் மேனும் சிரிக்கிறார். அந்த வீடியோ கிளிப்பிங் இப்போது வைரலாகி வருகிறது.
தொடைக்கு அடியில், அந்த இடத்தில் மேக்கப் மேன் பிரஷ் வைத்து துடைத்த வேலை, சன்னி லியோன் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.