ஓ.. இதுக்கு பேர் தான் த**ணி காட்டுறதா..? – நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு த**ணி காட்டிய சன்னி லியோன்..!

 பாலிவுட்டில் கலக்கி வரும் பாலிவுட் நடிகை சன்னி லியோன். 2012ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய “ஜிஸ்ம் 2” என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.

ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் 2014ஆம் ஆண்டு “வடகறி” என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் “வீரமாதேவி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

 திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக, செய்தியாளராக பணி செய்து இருக்கிறார். 2011ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ஹிந்தி திரையுலகில் மிகப் பிரபலமான நபர்களின் வரிசையில் இவரும் ஒருவரானார்.

 இப்போது நடிகைகள் அனைவரும் மாலத்தீவுக்கு செல்வது மிகவும் பேமஸ் ஆன ஒரு விஷயமாகி விட்டது. அந்த வரிசையில் தற்போது சன்னி லியோனும் மாலத்தீவுக்கு சென்று அங்கே எடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

கடல் தண்ணிக்கு மேல் இவர் கால் நீட்டி ஜம்பம் ஆக  படுத்து இருக்கும் நிலையைப் பார்த்தால் அப்படியே… பக் என பற்றிக் கொள்ளும்… என்று கூறலாம். அந்தளவுக்கு தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்களின் மனதை உசுப்பி விட்டிருக்கிறார்.

 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கோலத்தில் அவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனதை  சலனத்தில் தள்ளுவது போல் உள்ளது.

இளைஞர்கள் இதயத்தை கொள்ளை அடித்த கனவு கன்னியின் புகைப்படத்தால் தற்போது இளைஞர்கள் கலங்கி வருகிறார்கள். இவர் பல ஆபாச படங்களில் நடித்து பெயர் பெற்றவர் என்பதை இந்த படங்களை பார்த்தாலே தெரிந்துவிடும்.

இந்தியா முழுவதும் இவருக்கு இன்று ரசிகர்கள் பட்டாளம் பெருமளவு உள்ளது. எனவே தான் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 50 மில்லியன் பாலோவர்ஸ் பார்க்கிறார்கள்.

தண்ணி அடிக்காமலேயே தண்ணிக்குள் இருக்கும் இந்த சன்னிலியோனை பார்க்கும்போது நம் ஆண்களுக்கும் தண்ணி போடாமலேயே போதை தலைக்கு ஏறி விட்டது போல் உள்ளார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …