10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள்.. டூ பீஸ் நீச்சல் உடையில்… கடற்கரை மணலில் சன்னி லியோன்..!

ஒரு காலத்தில் அந்த மாதிரி படங்களில் நடித்து ஆபாச பட நடிகையாக அறியப்பட்ட நடிகை சன்னி லியோன் தற்போது சினிமாவில் நடித்து சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் சில திரைப் படங்களில் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராகவும் நடித்திருக்கும் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகிபாபு, தங்கதுரை, ஜி பி முத்து உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வீரசக்தி மற்றும் கே சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை தீபக் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முற்றிலும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை சன்னி லியோன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் நடிகை சன்னி லியோன் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த இரண்டுமே பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக மாலத்தீவு சுற்றுலா சென்ற இருக்கும் நடிகை சன்னிலியோன் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் டு பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையில் படுத்தபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது. குறிப்பாக இந்த புகைப்படங்கள் 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை குவித்து இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …