“திமிரும் முன்னழகு…” – சன்னிலியோனை ஓரம் கட்டிய “ராட்சசன்” ரவீனா..! – குவியும் லைக்குகள்..!

சீரியல் நடிகையாக பிஸியாக இருப்பவர் நடிகை ரவீனா. சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார்.

15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் இவர் சினிமா வாய்ப்புக்காக சென்றபொழுது நீ பார்ப்பதற்கு சைனீஸ் பெண் போல இருக்கிறாய் என்று இவரை இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் துரத்தி விட்டு இருக்கிறார்கள்.

இதனை ஒரு பேட்டியில் வேதனையுடன் பதிவு செய்திருந்தார் நடிகை ரவீனா. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தமிழில் மௌனராகம், பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் இவர் ராட்சசன் என்ற திரைப்படத்தில் நடித்தது இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை ரவீனா சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறுகிறார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளை எடுத்துக் கொண்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam