காதல் என்றால் என்ன தெரியுமா..? இது தான்.. நடிகை சன்னி லியோன் கூறியதை பாருங்க.!

நடிகை சன்னி லியோன் ஒரு மிகச்சிறந்த கனடிய பாலிவுட் நடிகையாவர். அதுமட்டுமல்லாமல் அதிக அளவு ஆபாச திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2012-இல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதல் முதலாக பாலிவுட் திரை உலகை அறிமுகமானார்.

இதனை அடுத்து பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்த இவர் 2014-ஆம் ஆண்டு வடகறி என்ற தமிழ் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

நடிகை சன்னி லியோன்..

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் கனவு கன்னியாகவும் திகழ்கிறார்.

வடகறி படத்தை அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் நடித்து இருக்கக்கூடிய இவர் மேலும் பல படங்களில் தொடர்ந்து எடுத்திருக்கிறார்.

காதல் பற்றி என்ன சொன்னார்..

காதலைப் பற்றி பல்வேறு கருத்துக்களை பலரும் பகிர்ந்து வரக் கூடிய வேளையில் சன்னி லியோன் காதலை பற்றி என்ன சொன்னார் என்று தெரியுமா? இவர் எம் டிவி
ஸ்ப்ளிட்ஸ் வில்லா எக்ஸ் யூஸ் மீ ப்ளீஸ் சீசன் 15 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் காதல் குறித்து தனது புரிதலை மிகவும் அற்புதமான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

உலக மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியானது 21 இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு அவர்களது துணையை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியாக விளங்குகிறது.

இந்த நிகழ்ச்சியை வாரத்தின் இறுதி நாட்களில் மாலை 7 மணிக்கு மேல் ஜியோ சினிமா மற்றும் எம் டிவியில் இந்த நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்களே தெரிஞ்சுக்கோங்க..

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் போது சன்னிலியோன் காதலைப் பற்றி மிகச் சிறப்பான கருத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த கருத்து தான் தற்போது இளசுகளின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

காதலைப் பற்றி பேசும் போது 50-க்கு 50-ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது காதல் இல்லை. நானும் என் கணவரும் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். காதல் என்பதே புரிதல் என ருஷாலிக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயத்தை பொறுத்த வரை சன்னி லியோன் கூறியது அனைவருக்கும் பொருந்தக் கூடிய உண்மையாக உள்ளது என்று பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து காதலிப்பவர்களுக்கு அட்வைஸ் சொல்லக்கூடிய வகையில் சன்னி லியோனின் கருத்து உள்ளது என்றும் இதை ஃபாலோ செய்தால் காதல் பிரேக் அப் ஆகாது என்று பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version