10 மணி நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகளை குவித்த சன்னிலியோன் புகைப்படம்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன் ஒரு காலத்தில் சர்வதேச அளவில் பிரபலமாக இருந்தார். ஒருகட்டத்தில் அந்த மாதிரி படங்களில் நடிப்பதில் இருந்து விலகி ஹிந்தி சினிமாவில் நடிகையாக நடந்த அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழில் கூட தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் நடுவராக இருப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து கல்லா கட்டி வருகிறார்.

என்னதான் அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் கூட சினிமாக்களில் இவரை ஒரு கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்துகின்றனர் இயக்குனர்கள்.

சமீபத்திய ஒரு பேட்டியில் நான் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அப்படியான படங்களில் நடிக்கவில்லை என்றும் என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் விளைவுதான் அப்படியான படங்களில் நடித்தது என்றும் ஒரு கட்டத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டு அதிலிருந்து விலகிவிட்டேன் என கூறியிருந்தார் சன்னி லியோன்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவர்கள் வெளியிட்ட 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது .இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து எழுதி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …