“அந்த உறுப்பை…” பற்றி மோசமாக விமர்சித்தவருக்கு சன்னி லியோன் கொடுத்த பதிலடி..!

இந்தியாவைச் சேர்ந்த அந்த பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ( Sunny Leone ) ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. அந்த மாதிரியான படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

இதையும் படிங்க : 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் அள்ளிய சன்னி லியோனின் செம்ம ஹாட்டான பிகினி புகைப்படம்..!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்புவது வழக்கம். இந்நிலையில், சன்னி லியோனின் அந்த உறுப்பு பற்றி மோசமான விமர்சித்த ஆசாமி ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இப்படி, விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சன்னி லியோன் ( Sunny Leone ) பேசியிருப்பது பலரிடையே கவனம் பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : குண்டு குண்டு என்று கிண்டலடித்தவர்களுக்கு படு சூடான பிகினி போஸ் கொடுத்து பதிலடி கொடுத்த நடிகை..! – வைரல் புகைப்படங்கள்

நடிகை சன்னி லியோன் சமீபத்தில் திரைப்பிரபலங்களை இணையத்தில் விமர்சனம் செய்பவர்களைப் பற்றிப் பேசியிருப்பது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

அவர் கூறியதாவது, இணையத்தில் நம்மை ட்ரோல் செய்பவர்களை முதலில் படிக்கவும் கூடாது, அதைத் தடுக்கவும் கூடாது. அதைப் படிப்பதால் தவறு செய்யும் நபரை நாமே ஊக்கப்படுத்துவது போலாகும்.அவர்கள் நம் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் அல்ல. நமக்குச் சமைத்துக் கொடுப்பவர்களோ, நம் குழந்தைக்கு டயபர் மாட்டி விடுபவர்களோ அல்ல.

அதனால் அவர்கள் செய்வதை அப்படியே விட்டு விடுங்கள் என்று பேசியிருக்கிறார். இது சக நடிகைகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. சன்னி லியோன் ( Sunny Leone ) ஒரு வெப்சீரிஸை தயாரித்து நடித்து வருகிறார். அனாமிகா என்ற பெயரில் வரும் இந்த தொடரை விக்ரம் பட் இயக்குகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam