இதுவரை 94 படங்களை இயக்கிய சூப்பர் குட் பிலிம்ஸ் தனது நூறாவது படத்தில் தளபதி விஜய்யோடு இணையுமா?

அண்மையில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் அரபிக் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நமது தளபதி விஜய். ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அவரது தந்தையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். கதாநாயகிகளாக அந்தஸ்தை பெற்ற இவர் பல படங்களில் பெண்களின் மனதை கவரும் படி நடித்திருக்கிறார்.

 இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எது என்று பார்க்கும்போது விக்ரம் டைரக்ட் செய்த பூவேஉனக்காக படத்தை கூறலாம். இந்த படத்தில் இவருக்கு இணையாக சங்கீதா நடித்திருந்தார். அற்புதமான நடிகர் படங்கள் நிறைந்த இந்தப் படத்தில் இவரது நடிப்பு திறன் மிகவும் அபாரமாக இருந்ததால் இந்தப்படம் அவருக்கு சூப்பர் டூப்பர் படமாக அமைந்து திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக் கொடுத்தது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தார்கள்.

தற்போது இந்த படம் நிறுவனமானது 94 படங்களை தயாரித்து இருக்கிறது இந்த நிறுவனத்தில் நடிகர் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே இந்த நிறுவனத்தில் பல படங்களுக்காக நடித்துக் கொடுத்த விஜய் இனிவரும் நூறாவது படத்துக்கு நடிப்பாரா?. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி இன் மகனான நடிகர் ஜீவா மிகத் தெளிவான முறையில் பதிலளித்துள்ளார்.

இந்த பதிலில் அவர் கூறியது என்னை என்றால் கண்டிப்பாக இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடிகர் விஜய்யிடம் நடத்தப்பட்டது அதில் அவர் நூறாவது படத்தில் ஆர்வமாக இருப்பது தெரிகிறது எனவே நிச்சயமாக நூறாவது படமானது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் போது அதில் கண்டிப்பாக தளபதி விஜய் நடிப்பார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இவர் கூறிய கருத்தை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு இந்த நிகழ்வு விரைவாக நடக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தற்போது நடிகர் விஜய் வாரிசு படப்பிடிப்பு முழுவீச்சில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வெற்றிக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …