சரியான நாட்டுக்கோழி.. கடற்கரையில் நீச்சல் உடையில்.. சூப்பர் சிங்கர் பூஜா..! குவியும் லைக்குகள்..!

விஜய் தொலைக்காட்சிக்கு வரும் யாராக இருந்தாலும் மிக குறுகிய காலத்திலேயே அவர்கள் மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமாக விடுவார்கள்.

திறமை இருந்தால் மட்டும் போதும் அதை மெருகேற்றிவிடும் விஜய் டிவி என்பதற்கு அடையாளமாக பல பேர் இந்த சேனலுக்குள் நுழைந்து இன்று பல முன்னணி நடிகராகவும், முன்னடி காமெடி நடிகர்களாகவும் முன்னணி திரைப்பட பாடகராகவும் இருக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்:

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்தான் பூஜா வெங்கட். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார்.

அதன் பின்னர் திரைப்படங்களுக்கு பாடல் பாடி வருகிறார். பார்வையாளர்களை கவரும் வகையில் தனது மென்மையான மென்மையான குரலில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

சூப்பர் சிங்கர் 9வது சீசனில் பூஜா வெங்கட் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு பெரும் புகழ்பெற்றார்.

பிரபலம் ஆக்கிய DJ ப்ளாக்;

அவர் இறுதிப் போட்டியாளர்களின் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவில் அவருக்கு மவுஸ் கிடைக்க தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தற்போது போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் தனது சமையல் திறன்களையும் வெளிப்படுத்தி காட்டி வருகிறார். பூஜா வெங்கட் மிகப்பெரிய அளவுக்கு பிரபலமானதில் முக்கிய பங்கு வகித்தவர் டி ஜே பிளாக் தான்.

ஆம், பூஜா மேடை ஏறினாலே அவருக்கு ஏற்றபடி பல காதல் பாடல்களையும், ரொமான்டிக் டயலாக்கையும் போட்டு தனது ஆசையை வெளிப்படுத்தி அதன்மூலம் பிரபலம் ஆக்கியவர் டிஜே பிளாக்.

குக்வித் கோமாளி 5ல் பூஜா:

தற்போது பூஜா அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று இருப்பதால் இன்ஸ்டாகிராமில் அவரை பாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் அவரது புகைப்படங்களுக்கு தாறுமாறான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பூஜா வெங்கட் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

நீச்சல் உடையில் பூஜா:

இந்த புகைப்படங்களை ஜூம் செய்து பார்த்து ரசித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ். அதுமட்டுமில்லாமல் லோ நெக் உடையில் கவர்ச்சியாக முன்னழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ஹீரோயின் ஹீரோ ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இருப்பதாகவும் பலர் கூறி வருகிறார்கள்.

பூஜா வெங்கட்டின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க சரியான நாட்டுக்கோழி என கூறி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam