ஆத்தாடி.. எத்த தண்டி.. ஓவர் டைட்டான உடையில் அதை காட்டி.. சூடேற்றும் சூப்பர் சிங்கர் நித்யாஸ்ரீ..!

விஜய் தொலைக்காட்சி என்றாலே பிரமாண்டமான ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருப்பதும் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அது மட்டுமில்லாமல் இது போன்ற ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு பிரபலமாக மாறியவர்கள் திரையுலகிலும் சாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொடுக்கும். எனவே தான் விஜய் டிவியை ஒரு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நித்யா ஸ்ரீ..

இந்நிலையில் மிகச் சிறந்த குரல் வளம் கொண்டவர்களுக்கு அற்புதமான பிளாட்ஃபார்மாக இருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் பின்னணி பாடகர் முதல் கொண்டு பாடகிகள் வரை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தப் பாடல் நிகழ்ச்சியின் மூலம் தனது குரல் வளத்தை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்தவர் தான் பாடகி நித்யஸ்ரீ.

இவர் பாடும் பாடல்களை கேட்பதற்காகவே விஜய் டிவியில் ஒரு தனி ரசிகர் படை உருவானது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அந்த அளவு இவருக்கு ஃபாலோயர்கள் அதிகரித்தார்கள். அந்த வகையில் 1.6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டவர்.

இதனை அடுத்து திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. எப்போதும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டது.

ஆத்தாடி எத்த தண்டி..

அந்த வகையில் தற்போது பச்சை நிற உடை அணிந்து அனைவரையும் பக்காவாக கவர்ந்து இருக்க கூடிய இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்ததோடு மட்டுமல்லாமல் இச்சையை மூட்ட கூடிய வகையில் உள்ளது.

இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஆத்தாடி ஓவர் டைட்டான உடையில் அதை காட்டி சூடேற்றக் கூடிய வகையில் புகைப்படங்களை நித்யஸ்ரீ வெளியிட்டு இருக்கிறார் என பேசி வருகிறார்கள்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக மாற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் முன்னழகையும் பின்னழகையும் தொடை அழகையும் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.

ஓவர் டைட்டான உடையில் அதை காட்டி..

பச்சை நிற உடையில் இருப்பதால் என்னவோ பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடல் வரிகளை பாடி ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

பாடகி நித்தியஶ்ரீயின் மொத்த அழகும் மொத்தமாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக லைக்களை தருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version