காட்டு தேக்கு.. வெடக்கோழி… நெகு நெகு உடையில் சூட்டை கிளப்பும் பூஜா வெங்கட்..!

பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடல் வரிகளை பாடிய பூஜா வெங்கட் ரசிகர்களின் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிரபலமான பின்னணி பாடகியாக மாறினார்.

விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளரான பூஜா வெங்கட்ராமன் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருகிறார். திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகை பூஜா வெங்கட்..

பொன்னியின் செல்வன் படத்தில் பாடல் பாடியதை அடுத்து இவருக்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி கிருஷ்ண லங்காவில் இருந்து அவர் சந்தோஷமே என்ற பாடலை பாடி விமர்சன ரீதியாக பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்று விட்டார்.

மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவோடு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்தும் பிரியங்காவையும் இணைத்து கலாய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் அந்த சீசனில் இவர்கள் மூவரும் இணைந்து கலக்கியதை அடுத்து இவருக்கு என்று தனியாக ஒரு பேன் சர்க்கிள் உருவானது.

காட்டு தேக்கு.. வெடக்கோழி..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி இணையதள பக்கங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது காட்டு தேக்கு.. வெடக்கோழி.. நெகு நெகு.. உடையில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார். பஞ்சு மிட்டாய் கலரில் மாடன் உடையில் தேவதை போல் காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் ஸ்டனாகி விட்டார்கள்.

மேலும் உடலை வளைத்தும் நிலைத்தும் கைகளை இடுப்பில் வைத்தும் ரசிகர்களுக்கு முக்காட வைக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

நெகு.. நெகு.. உடலில் சூட்டை கிளப்பி..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத என்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் அவர்கள் இதயத்தில் ஹார்ட் பீட்டை அதிகரித்து உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு இதுபோன்ற புகைப்படத்தை அவர் இதுவரை வெளியிட்டதே இல்லை கியூட் போட்டோஸ் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருப்பதால் இந்த புகைப்படமானது அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்று உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam