நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்.! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல பின்னணி பாடகியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளருமான பூஜா வெங்கட்ராமனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Singer Pooja Venkat

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார்.

Singer Pooja Venkat

குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடல் பாடியிருந்தார். இந்த பாடல் இவருக்கு நல்லா அங்கீகாரத்தை கொடுத்தது அதன் பிறகு கிருஷ்ண லங்காவில் இருந்து அவரது சந்தோஷமே பாடல் விமர்சன ரீதியாக பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது.

Singer Pooja Venkat

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குரல் தேர்வு நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று தலைப்புச் செய்தியாக மாறிய பூஜா வெங்கட்ராமன் டிஜே பிளாக்கை கலாய்க்கும் விதமாக பிரான்க் செய்யும் விதமாக நடந்து கொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் வைரலானது.

Singer Pooja Venkat

இதனை தொடர்ந்து டிஜே பிளாக்கிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பக்கங்களிலும் நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …