கருவண்டு மாதிரி இருந்தா.. இப்போ.. பாலிஷ் ஆயிட்டா.. – நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்..!

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர் இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக என்னுடைய சிறிய வயதில் இருந்து பாடல் பாடுவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அவருடைய திறமைக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அமைந்தது இதனைத் தொடர்ந்து சினிமாவிலும் இவருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் தாரை தப்பட்டை, வணக்கம் சென்னை, காதலும் கடந்துபோகும், ராட்சசன் உள்ளிட்ட பல சூப்பர் சூப்பர் ஹிட் படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

காந்த குரலுக்கு சொந்தக்காரியான இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் தன்னை பின் தொடர்பவர்களின் மகிழ்விப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். ஆளு கருவண்டு மதிரி இருந்த இப்போ கொஞ்சம் பாலிஷ் ஆயிட்டா.. என்று பருத்திவீரன் கார்த்தி போல கலாய் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …