இது தொடையா..? இல்ல, கொழுக்கட்டையா.? சூட்டை கிளப்பும் சுரபி..!

தமிழில் “இவன் வேற மாதிரி” என்ற திரைப்படத்தில் கொழுக்கட்டையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுரபி. அதனை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான புகழ் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

பார்ப்பதற்கு அழகு பொம்மை போல, கொழு கொழு வெண்ணை கட்டி போல இருந்தாலும் இவருக்கு எனும் தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தன்னுடைய பார்வையை திருப்பிய அவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.

ஜிவி பிரகாஷ் அடங்காதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவரை கிளாமருக்கு நோ சொல்லி வந்த சுரபி கடந்த 23 வருடங்களாக தன்னுடைய கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு ரசிகர்களை மூழ்கடித்து வருகின்றார்.

தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தற்போது கவர்ச்சிக்கு ஓகே சொல்லி இருக்கின்றார் சுரபி.

அந்தவகையில் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களின் அழகை அணு அணுவாக வர்ணித்து விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …