“நீங்க என்னங்க… வெறும் ஜட்டியோட நிக்குறீங்க..” – தொடையை முழுசாக காட்டி திணறடிக்கும் சுரேகா வாணி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறியப்படும் நடிகை சுரேகா வாணி சமீப காலமாக கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

குறிப்பிடும்படியாக தமிழில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சுரேகா வாணி. மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

திருமண வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்வது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று சுரேகா வாணியை இணையத்தில் பலரும் விளாசி வந்தனர்.

இதனால் தன்னுடைய திருமணத்தை நிறுத்தி விட்டார் நடிகை சுரேகா வாணி என்று அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதி வருகின்றனர். இவருடைய மகள் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

காரணம் சினிமாவில் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சுரேகா வாணி தன்னுடைய மகள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பக்கம் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சுரேகா வாணி.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாகத் தெரியும் படி வரும் சட்டை மற்றும் குட்டையான ஜட்டி மட்டும் அணிந்தபடி நின்று கொண்டு இருக்கும் இவளது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க என்னங்க வெறும் ஜட்டியோட நிக்குறீங்க… என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …