பத்தாத்தும்.. கிர்ர்ன்னு வருதே.. காட்டக்கூடாததை காட்டி சூடேற்றும் உத்தமபுத்திரன் நடிகை சுரேகா வாணி.!

பிரபல இளம் நடிகை சுரேகாவாணியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது வாடிக்கையாக நடந்து வருகின்றது. தமிழில் பல படங்களில் அம்மா அத்தை உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி உடைகள் அணிந்து கொண்டு தன்னுடைய அந்த அழகுகள் அப்படி இப்படி தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு காட்டக்கூடாததை காட்டி செல்ஃபிக்களை எடுத்து ரசிகர்களை வசியம் செய்துள்ளார். இவனை பார்த்ததும் நெட்டிசன்கள் திருமண வயதில் பெண்ணை வைத்துக் கொண்டு இந்த கவர்ச்சி உடைகள் எல்லாம் அவசியமா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், மறுபக்கம் கவர்ச்சி காட்டுவதற்கு வயதோ உடல் எடை காரணமல்ல… வயது தடையல்ல இந்த வயதிலும் தன்னை அழகாகவும் கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள சுரேகா வாணி முயற்சி செய்கிறார்.

அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்பது தான் அழகு என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றனர்.

வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …