என் காதலன் மறக்க முடியாத பரிசு என்ன..? – சுரேகா வாணி-யை ஷாக் ஆக்கிய iPhone சிரீ செயலி..!

பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணி சமீப காலமாக இணையத்தில் செய்துவரும் அழிக்சாட்டியங்களை நாம் பார்த்து வருகின்றோம். தோள் உயரத்துக்கு வளர்ந்து விட்ட தனது மகளுடன் நீச்சல் உடையில் ஆட்டம் போடும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் தன்னை விட 10 வயது குறைவான நடிகர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் இவருடைய கணவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார்.

ஆனால் அதன் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகை சுரேகா வாணி தற்பொழுது தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தன்னுடைய மகளின் சம்மதத்தையும் பெற்றுவிட்டாராம்.

தனது மகளுக்கும் எனக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணத்தை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார் சுரேகா வாணி என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த செய்தி குறித்து நடிகை சுரேகா வாணி இன்னும் எந்த பதிலும் கொடுக்காமல் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபோனில் உள்ள சிரீ செயலியில் என் காதலனனின் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத அளவுக்கு என்ன பரிசு கொடுக்க முடியும் என்னால்..? என்று கேள்வியை எழுப்புகிறார்.

அதற்கு பதிலளித்த சிரீ செயலி அவரை பிரேக்கப் செய்து விடுங்கள். அதுதான் வாழ்நாள் முழுக்க அவரால் மறக்க முடியாத பெரிய பரிசாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதனை கேட்டு ஷாக் ஆன சுரேகா வாணியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …