இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும்..! – சூடேற்றும் சுரேகா வாணி..!

தமிழில் உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுரேகா வாணி. பிரபல தெலுங்கு நடிகையான இவர் சமீப காலமாக தமிழ் படங்களிலும் தலைகாட்டி வருகிறார்.

பல்வேறு திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இளம் வயதிலேயே தன்னுடைய கணவரை இழந்தவர். பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான இவருடைய கணவர் உடல்நல பிரச்சினை காரணமாக உயிர் இழந்தார்.

அதன் பிறகு சிங்கிள் மதராக திரைப்படங்களில் நடித்து தன்னுடைய மகள் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்த்திருக்கும் நடிகை சுரேகா வாணி தன்னுடைய மகளை ஹீரோயின் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

மறுபக்கம் தன்னுடைய எதிர்காலத்திற்காகவும் தன்னுடைய மகளின் பாதுகாப்பிற்காகவும் தன்னைவிட 10 வயது குறைவான ஒரு நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து இதுவரை சுரேகா வாணி எந்த ஒரு மறுப்பு தகவலையும் வெளியிடவில்லை. தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை காதளித்து வருவதாகவும் தன்னுடைய மகளின் ஒப்புதலுடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் சுரேகா வாணி என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது மொட்டை மாடியில் கிளாமரான ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. மட்டுமில்லாமல் தன்னுடைய மகளின் தோழிகளுடன் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் சுரேகா வாணி அவ்வப்போது இரவு நேர பாட்டிகளில் கிளாமரான ஆட்டம் போடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அவ்வப்போது இது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் கூட இணையத்தில் வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், புடவை சகிதமாக மொட்டை மாடியில் ஆட்டம் போட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகள் எல்லாம் உங்ககிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …