“இன்னைக்கு தூங்குன மாதிரி தான்..” ஈரமான நீச்சல் உடையில்.. உத்தமபுத்திரன் நடிகை.. சுரேகா வாணி..!

அடேய் குட்டி கவுண்டா, எதுக்குதான் இப்படி திங்கறியோ, யாரை பார்த்து உனக்கு இந்த சாப்பிடற புத்தி வந்துச்சோ என, டயலாக் பேசியபடி உத்தமபுத்திரன் படத்தில் உயரமான டிபன் கேரியருடன் வருவார் சுரேகா வாணி. அதுதான் அவரது முதல் படம்.

சுரேகா வாணி

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சுரேகா வாணி. குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஆந்திரா, விஜயவாடாவைச் சேர்ந்த சுரேகா வாணி, சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிசெய்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் உத்தம புத்திரன் படத்தில், நடித்திருப்பார் சுரேகா வாணி. அடுத்து பிருந்தாவனம், தெய்வத் திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, சாது, எதிர்நீச்சல், ஜில்லா, பிரம்மன், மெர்சல், சக்கப்போடு போடு ராஜா என பல படங்களில் நடித்திருக்கிறார் சுரேகா வாணி.

கணவர் சுரேஷ் தேஜா

எத்தகைய நடிப்பு என்றாலும், அதை உள்வாங்கி மிகச் சிறப்பாக நடிப்பவர் சுரேகா ராணி. இவரது கணவர் சுரேஷ் தேஜா, கடந்த 2019ம் ஆண்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

தயாரிப்பாளருடன் நெருக்கம்

கடந்தாண்டில், ஒரு இரவு நேர பார்ட்டியில் கலந்துக்கொண்ட சுரேகா வாணி, தெலுங்கு பட தயாரிப்பாளர் கே.பி சவுத்ரி என்பவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அதில், அவருக்கு முத்தமிட்டபடி சுரேகா வாணி இருந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில், தெலுங்கு பட தயாரிப்பாளர் கே பி சவுத்ரிக்கு 36 வயது ஆகிறது. ஆனால் சுரேகா வாணிக்கு வயது 45 ஆன நிலையில் தன்னைவிட 10 வயது குறைந்தவருடன், சுரேகா வாணி இப்படி நெருக்கம் காட்டியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஆனால் அவர் ஆண் நண்பர் என்றும், குடும்பத்தில் ஒருவராக இருப்பதால் நெருக்கமாக பழகுகிறார் என்றும், தனது மகளின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் சுரேகா வாணி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: இவர் யாருடைய மகன் தெரியுமா..? முதல் நீ.. முடிவும் நீ.. பாடலில் பிரபலமான கிஷென் தாஸ் – பலரும் அறியாத தகவல்..!

ஆனால் அந்த கேபி சவுத்ரி, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் மட்டுமின்றி போதைப் பொருள் கடத்தல் பேர்வழி என்றும் டோலிவுட், பாலிவுட் சார்ந்த சிலருக்கு அவர் போதைப் பொருள் சப்ளையராக இருப்பதாகவும் அவர் மீது போலீஸ் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்தரங்க அழகை காட்டி

இதற்கிடையே சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் சுரேகா வாணி, அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

குடும்பப் பாங்கான தோற்றத்தில் இருந்தாலும், அம்மணி அடிக்கடி இந்த வயதிலும் தனது எகிறி குதிக்கும் இளமை வேகத்தை காட்டும் விதமாக, தனது உடம்பில் உள்ள கவர்ச்சியான அந்தரங்க பாகங்களை தூக்கலாக காட்டி, ரசிகர்களை போதையில் கிறங்க வைக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நீச்சல் குளத்தில் அவர் போட்ட கொண்டாட்ட குளியலை ரசிகர்களின் பார்வைக்கு புகைப்படங்களாக விருந்து படைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

“இன்னைக்கு தூங்குன மாதிரி தான்..” ஈரமான நீச்சல் உடையில்.. உத்தமபுத்திரன் நடிகை சுரேகா வாணி இந்த போடு போடறாங்களே, அடி ஆத்தாடி என தலைசுத்திப் போய் கிறக்கத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version