“ப்பா.. இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியல..” – வெறியேத்தும் சூர்யா பட நடிகை திஷா பாட்னி..!

திஷா பாட்னி, இந்திய கிரிக்கெட் வீரரான எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்த படத்தில் நடித்து புகழ்பெற்ற இவர் குங்ஃபூ யோகா, பாஹி 2, ராதே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் தமிழைப் பொறுத்தவரை தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து இவர் சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் தேவைப்படும் என்றால் தேவைக்கு மீறியும் இவர் கவர்ச்சியை காட்ட தயங்க மாட்டார். அந்த அளவு பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை அள்ளித் தந்தை நடிக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் தான் இவர் இருக்கிறார்.

திரைப்படங்களை விட இவர் அதிக அளவு இன்ஸ்டாகிராமில் வெளியிடக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ்சில் காணப்படும் இந்த கிளாமரை காண்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் காத்துள்ளது.

அந்தளவு தனக்கு படு கவர்ச்சியான அங்கங்களை காட்டி ரசிகர்களை அந்த சிந்தனையில் மூழ்க விடுவதில் இவர் வல்லவர். அந்த வகையில் தற்போது இவர் பிகினி போட்டோ போட்டு ரசிகைகள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த போட்டோவானது திஷா பாட்னி பாத்ரூமில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பாத்ரூமில் செல்போனை கையில் வைத்தபடி கருப்பு நிற பிகினியில் இவர் கட்டழகு முழுவதையும் காட்டி ரசிகர்களின் மனதில் என்ன சிதறலை ஏற்படுத்தி விட்டார்.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறிகிறார்கள். பார்க்கவே மூச்சு முட்டுது என்று கூறும் அளவுக்கு தான் இவர் மேனி அழகு முழுவதும் வெளியே தெரிந்துள்ளது.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தூண்டக்கூடிய எண்ணத்தை ஏற்படுத்துகின்ற இந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமலேயே அதிக லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துள்ளது.

மேலும் தற்போது இணையத்தையே உலுக்கி வருகின்ற ஒரு இன்ஸ்டா போட்டோவாக இது உள்ளது. எனவேதான் இவரது இன்ஸ்டா பக்கத்தை ஈ மொய்ப்பது போல் ரசிகர்கள் தற்போது மொய்த்து வருகிறார்கள் என்று கூறலாம்.

இனி வரும் காலங்களில் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதின் மூலம் இவருக்கு மேலும் தமிழ் பட வாய்ப்புகள் வந்து குவியும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …