சூரியவம்சம் சுட்டி குழந்தை இப்போ என்ன பண்ணுது தெரியுமா..? – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சூரியவம்சம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் மகனாக சுட்டி குழந்தையையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றவர் பேபி ஹேமலதா. குறிப்பாக இந்த படத்தில் இவருடைய நடிப்பு அந்த படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக அமைந்தது.

இந்த படத்தில் பாயாசம் கொடுக்கும் காட்சி.. பேனா இங்க் தன்னுடைய பள்ளி சீருடை மீது படும்போது.. யாராச்சும் வேணும்ன்னு செய்வாங்களா ப்ரெண்ட்.. தெரியாம தான செஞ்சீங்க.. பரவாயில்ல ஃபிரண்ட் என்று பெருந்தன்மையோடு நடந்து கொள்வது போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருந்தன.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது கடந்த 1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அந்த படத்தில் நடிகர் ரகுவரனின் மகளாக அதாவது நடிகை நக்மாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பூவே உனக்காக பூமகள் ஊர்வலம் சேது உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர் மதுர காதல் கொண்டேன் பாரிஜாதம் திமிரை உள்ளிட்ட திரைப்படங்களில் குணசத்திர நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

மேலும் சித்தி கனாக்காலம் காலங்கள் தென்றல் உள்ளிட்ட சீலர்களிலும் நடித்த பிரபலமான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான முந்தானை முடிச்சு என்ற சீரியலில் நடித்திருந்தார்.

அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட இவர் உடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூர்யவம்சம் திரைப்படத்தில் சுட்டி குழந்தையாக நடித்த குட்டி பையானா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English :  In the latest news, pictures of Hemlatha, the child artist from Suryavamsam, have gone viral on social media. The pictures capture her in a variety of poses and settings and show off her talent for acting.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam