நைட் பார்ட்டி.. ஆண் நண்பருடன் லூட்டி..! – அந்த விரலை காட்டிய ஸ்ருதிஹாசன்..! – விளாசும் ரசிகர்கள்..!

 உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளாகிய ஸ்ருதிஹாசன் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். பன்முகத் திறமையை கொண்ட இவர் ஆரம்ப நாட்களில் பின்னணி பாடகையாக அறிமுகமாகி அதன் பின் ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த திரையுலகுக்கு நடிகையாக அறிமுகம் ஆனார்.

 இவர் தற்போது தனது ஆண் நண்பருடன் பாட்டியில் மோசமான விதத்தில் நடந்து கொண்டிருக்க கூடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் படுமோசமான நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்தி விட்டது.

 தமிழில் தற்போது லாபம் என்ற படத்தில் நடித்திருக்க கூடிய இவர் தெலுங்கு திரைப்படத்தில் தனது அப்பா வயதில் இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்த படம் மாஸ் வெற்றியை பெற்று தந்திருப்பதால் அக்கட தேசத்திலேயே பதியம் போட்டுவிட்டார்.

 இந்த சூழ்நிலையில் ஜனவரி 28ஆம் தேதியோடு 37 வயதை எட்டி இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனு மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் பாட்டியை படு ஜோராக கொண்டாடியிருக்கிறார்.

மேலும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் கருப்பு உடையை உடுத்தி மெர்சலாக காட்சி அளித்திருக்கும் அவர் தனது காதலனோடு நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 அதனைப் பார்த்து சோகத்தில் கொந்தளித்திருக்கும் இளசுகள் அனைத்தும் இப்படியெல்லாம் தங்களை பாடாய்படுத்தலாமா என்ற கேள்வியில் முன் வைத்திருக்கிறார்கள்.

 மேலும் மற்றொரு புகைப்படத்தில் இவர் இரண்டு கையையும் நீட்டி நடு விரலையும் காட்டி முகம் சுளிக்க வைத்துள்ள போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் இவரை கடுமையாக திட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இவருக்கு இதெல்லாம் தேவையா என்பது போன்ற கேள்விகளை விடுத்திருக்கக்கூடிய நெட்டில்சங்கள் அட நம்ம கமலஹாசன் மகளா இப்படி தறிகெட்டு என்று என்பது போன்ற வார்த்தைகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதையெல்லாம் புரிந்து கொண்டு தனது பர்சனல் போட்டோக்களை வெளியிடாமல் இருப்பது நல்லது என்பதை எப்போது சுருதிஹாசன் உணர்ந்து கொள்வார் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam