மொரட்டு கட்டடா.. யப்பா.. பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே.. அலற விடும் பிக்பாஸ் சுருதி பெரியசாமி..!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளரான சுருதி பெரியசாமி-யின் படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுருதி தன்னுடைய வரலாற்றை பற்றி கூறும் பொழுது என்னுடைய அப்பாவுக்கு முதல் திருமணத்தில் ஐந்து குழந்தைகள் அவருடைய முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக என்னுடைய அம்மாவை திருமணம் செய்துள்ளார்.

என்னுடைய அம்மா குடும்பத்தினர் வறுமையில் இருந்த காரணத்தினால் என் அம்மாவிற்கு சிறிய வயதாக இருக்கும் பொழுது அவருக்கு என்னுடைய அப்பாவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.

இருவருக்கும் மிகப்பெரிய வயது வித்தியாசம். என் அம்மா அழகாக இருப்பார் அதனால் என் அப்பாவுக்கு அம்மா மீது சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. எங்காவது வெளியே சென்றால் எங்கள் வீட்டில் வைத்து பூட்டி விட்டு தான் செல்வார்.

சில நேரங்களில் என்னிடம் நீங்கள் இருக்க வேண்டாம் கிளம்புங்கள் என்று துரத்திவிடும் நிகழ்வுகளில் நடந்ததுண்டு. எனக்கு 5 வாரிசு இருக்கின்றது. உனக்கு வேண்டுமென்றால் தனியாக வாரிசைப் பெற்றுக் கொள் என்று கூற அம்மா என்னை பெற்றுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை நான் தேவையில்லாத குழந்தை தான். ஒரு நாள் அவர் இறந்து விட்டார். அவர் இறந்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இறுதி சடங்கு காரியம் கிட்டத்தட்ட 15 நாட்கள் நடந்தது அப்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

அவர் இறந்த பிறகு நாங்கள் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் எங்களுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது தான் உண்மை. அப்போது என் அப்பாவுடைய முதல் மனைவிக்கு பிறந்த ஒரு அண்ணன் மட்டும் எங்களுக்கு உதவினார்.

அவருடைய உதவி எங்களுடைய சாப்பாட்டு பிரச்சினையை போக்க மட்டுமே சரியாக இருந்தது. தவிர மிகவும் கடினமான சூழலில் தான் வாழ்ந்து வந்தோம் என்று கூறி பிக்பாஸ் ரசிகர்களை அதிர வைத்தார்.

தற்பொழுது மாடலிங் துறையில் அசத்தி வரும் விளம்பர படங்களில் நடித்து வருகின்றார். மேலும் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் ஒரிஜினல் நாட்டு கட்ட. என்று கூறுகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …