“இது என்ன குந்தலு..” – ஒரு தொடையை மட்டும் தூக்கி.. குத்த வைத்திருக்கும் கமல் பட நடிகை ஸ்வதிஸ்டா..!

ஸ்வதிஸ்டா : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வசூல் ரீதியாக தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக கருதப்பட்டது வசூலிலும் வாரி வழங்கியது இந்த திரைப்படம்.

இந்த படத்தில் நடிகை சுவாதிஸ்டா கமல் அவர்களின் மருமகளாக நடித்திருந்தார். இந்நிலையில் இவரது நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதால். தற்சமயம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளன. இவர் விக்ரம் திரைப்படத்திற்கு முன்பே ‘சக்கரவர்த்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

அந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப்படமில்லாததால் மக்களிடையே பெரிய அளவிற்கு இவரது புகழ் வெளிச்சம் படவில்லை. பிறகு கோபி சுதாகர் என்ற youtuber அவர்களிடம் ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸ் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இதன் மூலமாகவே திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களான ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தனது புகைப்படங்களை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். தற்சமயம் ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் வெறும் மேலாடை போடாமல் பனியன் மட்டுமே போட்டு ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதில் தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியாக ஓபன் ஆக ரசிகர்களுக்கு ஓபன் செய்துள்ளார் சுவாதிகா.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகர்கள் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் வருவதாக சமூக வட்டாரங்களில் நம்பப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …